கிறிஸ் சில்வர்வூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ் சில்வர்வூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிறிஸ் சில்வர்வூட்
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 18 1996 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வுநவம்பர் 29 2002 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம்திசம்பர் 15 1996 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஅக்டோபர் 13 2001 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 7
ஓட்டங்கள் 29 17
மட்டையாட்ட சராசரி 7.25 4.25
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 10 12
வீசிய பந்துகள் 828 306
வீழ்த்தல்கள் 11 6
பந்துவீச்சு சராசரி 40.36 40.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/91 3/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/-
மூலம்: [1], சனவரி 1 2006

கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood, பிறப்பு: மார்ச்சு 5 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_சில்வர்வூட்&oldid=2214414" இலிருந்து மீள்விக்கப்பட்டது