பேச்சு:யோகி ஆதித்தியநாத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகி ஆதித்தியநாத் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
யோகி ஆதித்தியநாத் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

தலைப்பு யோகி ஆதித்யநாத் என இருக்க வேண்டும். பார்க்க --UKSharma3 01:49, 19 மார்ச் 2017 (UTC)

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் அவர் பெயர் யோகி ஆதித்தியநாத் (Adityanath, Shri Yogi) என்றே எழுதப்பட்டுள்ளது. (பார்க்க). யோகி என்பது பட்டமோ, தொழில் நிலையோ அல்ல. இந்த நபரின் பெயராகவே யோகி அமைந்துள்ளது. அன்னை தெரேசா என்பது போல. ஆகவே யோகி ஆதித்தியநாத் என்பதே கட்டுரைத் தலைப்பாக இருத்தல் முறையானது. --UKSharma3 02:08, 19 மார்ச் 2017 (UTC)

அரசில் எதிர்வாதம்[தொகு]

இந்தத் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இணைப்புகளும் அறுந்த இணைப்புகளாகக் காட்டப்படுகின்றன. --UKSharma3 08:30, 21 மார்ச் 2017 (UTC)