தன்னியக்க வாகன இடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னியக்க வாகன அமைவிடவாக்கல்(AVL அல்லது அமைவிடம்; தூர அமைவிடம்  EU) என்பது ஒரு வாகனத்தினுடைய  நிலையத்தை தானாக அறிந்து செல்வதற்கான வழிமுறையாகும். இந்த தரவுகள், ஒன்று அல்லது பல வாகனங்களில் இருந்து vehicle tracking system முறை மூலம் சேகரிக்கப்பட்டு ஒரு வாகனத்தின் நிலையம் கண்டறியப்படுகிறது. 2017 ல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தக் கருவியானது மனித பேருவிரலிலும் பார்க்க சிறிய ஓர் அளவில் தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது, அத்துடன் இக்கருவியானது ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட பாவைனைகாலம் கொண்ட  மின்கலத்தை கொண்டதாகவும்  smartphones உடன் இலகுவில் இணைப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் 20 அமெரிக்க நாணயத்திற்குக் குறைந்த பெறுமதியுடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வாகனத்துடைய நிலையமானது "GPS" ஐப்  பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் தரவுகளை கடத்தும் தொழி ல்நுட்பம் ஆனது குறுந்தகவல் (SMS) , GPRS. தகவலானது செய்மதி அல்லது புவி சார்ந்த வானொலி  மூலம் வாகனங்களில் இருந்து வானொலி  அலைவரிசை வாங்கிக்கு அனுப்பப்படுகிறது. மிகவும் பொதுவான செவைகளாக GSM யும்  EVDO காணப்படுகிறது, ஏனெனில்  AVL ற்கான குறைந்த தரவு வீதம் போதுமானதாக இருப்பதுடன் குறைந்த செலவில் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு போத வலையமைப்பாக உள்ளது. ஓரளவு குறைந்த செலவுடன் தொலை தொடர்பு தரவுகளைப் பெறுவதற்கான குறைந்த அலைவரிசைகளும் செய்மதி தொழில்நுட்பத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சரியான இடத்திற்கான வேறு தேர்வுகள், உதாரணமாக GPS குறைவாக உள்ள சூழலில், dead reckoning, i.e., inertial navigation, அல்லது செயலிலுள்ள RFID முறை அல்லது இணைந்த RTLS முறை, இந்த முறைகளை இணைத்துப் பயன்படுத்துவது நன்மை ஆகும். மேலும் புவி சார்ந்த வானலை நிலைப்படுத்தல் முறை குறைந்த அலைவரிசை  ஆனது GPS சார்ந்த முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

பிரயோகம்[தொகு]

வாகனங்களிற்கான பிரயோகம்[தொகு]

AVL என்பது வாகனங்களை முகமாய் செய்வதற்கு உதவுகின்ற சக்தி வாய்ந்த ஒரு கருதுகோளாகும். கடற்படை வாகனங்கள், சேவையிலுள்ள வாகனகள், அவசர  சேவையிலுள்ள வாகனங்கள், கட்டுமானத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் பொதுசன போக்குவரத்து வாகனங்கள்(பேருந்து ,புகையிரதம்).அத்துடன் நடமாடும் பொருட்களையும் பின் தொடர்ந்து தரவுகளை பெற உதவுகிறது  அதாவது சக்கரமற்ர கட்டுமான கருவிகள், நடமாடும் சக்தி பிறப்பாக்கிகள்.

திருடப்பட்ட துவிச்சக்கர வண்டியை வைத்திருப்பவர்களை பின் தொடர்ந்து பிடிப்பதற்கும் , chop shops ஐ கண்டுபிடிப்பதற்கும், குற்றவாழிகள் கூடுவதற்கான இடங்களை கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது.

வாகன ஓட்டுனர்கள் மற்றும் பணியாட்கள் பிரயோகிக்கும் சந்தர்பங்கள் [தொகு]

பின்தொடர்வதற்கான இன்னொரு காரணம்  பெரியளவு சாரதிகள், மற்றும் பணியாட்களை கொண்ட குழுக்களை வினைத்திறனுடன் முகாமை செய்வதற்கு  உதவும். உதாரணமாக அம்புலன்ஸ் வாகன தொகுதியானது அவசர அழைப்பு வந்து ஆறு நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருப்பின்  AVL  அமைப்பு ஆனது அனைத்து சாரதிகள் , பணியாட்களுடன் கூடிய வாகனங்களை மதிப்பீடு செய்து குறிப்பிட்ட இடத்தை மிகவும் வேகமாக சென்றடைய கூடிய வாகனத்தை தெரிவு செய்து அனுப்ப உதவுகிறது.[1]

அமைப்புகளின் வகைகள் [தொகு]

எளிய வழியை கண்டறிதல்[தொகு]

தன்னார்வ வானொலி மற்றும் செல்லினம் அல்லது PCS கம்பி அற்ற அமைப்புகள் போன்றவை வழி கண்டறிதல் அல்லது சமிக்யை கடத்தும் கருவிகள் பயன்படுத்தபடுகிறது. இது  radio direction finding அல்லது  RDF என அழைக்கபடுகிறது. இரு நிலைத்த தளங்களில் இருந்து நடமாடும் தளங்களிற்கு சுமப்பதை கணிக்க இலகுவன முறையில் இந்த அமைப்புகள் பயன்படுகிறது. இது இரு நிலைத்த புள்ளிகள் மற்றும் நடமாடும் புள்ளிகளிற்கு முடிவுப்புள்ளியுடன் முக்கோணத்தை உருவாகுகிறது. திரிகோணவியலை தோரயமாக நடமாடும் அலை பரப்பி எங்கு உள்ளது என  சொல்கிறது. கம்பி அற்ற தொலைபேசி அமைப்புகளில், தொலைபேசி off-hook இல் இருக்கும் போது தொலைபேசி தொடர்ந்து கடத்தும், தொடர்ந்து பின்தொடர்தல் மற்றும் அமைவிடங்களுக்கான மாதிரி தொகுப்பு சாத்தியமாகிறது.இந்த வகையான அமைவிட அமைப்புகள் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் மேம்படுத்திய 911 கம்பியற்ற அமைபுகளிற்கான விதிகளிற்கு அமைவாக இருக்க வேண்டும்.

முன்னாள் LORAN-சார்ந்த அமைவிடவாக்கல் [தொகு]

Motorola  நிறுவனம் 1970 களில்  அமெரிக்காவில் கடலோர மற்றும் கடல்சார் LORAN  ஊடுருவல் முறையை வழங்கியது. LORAN முறையின் நோக்கம்   கப்பல்களுக்காக என இருந்தது ஆனால்  கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் சமிக்யை அளவுகளை வாகனங்கள் பெற போதுமானதாக இருந்தது. இந்த முறையானது Motorola மூலம் Metricom எனும் மாதிரி பெயர் கொண்டு விற்பனை செய்யப்பட்டிருகலாம் . இது ஒரு LF LORAN வாங்கி மற்றும் தனியான இரண்டு வழி வானொலியுடன் இணைந்த பெட்டி/modem க்கும் இடப்பட்ட இடைமுகம் என்பவற்றை கொண்டுள்ளது. வாங்கி மற்றும்  இடைமுகமானது அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை என்பவற்றை பாகையில் கணிக்கிறது, LORAN சமிக்யைகளை தளுவி பாகைகளை தசமத்தில் கணிக்கிறது. இது வரைபடத்தில் உத்தேசிக்கபட்டு தொகுக்கப்பட்டவற்றை வானலை மூலமாக MDC-1200 தரவாக MDC-4800 தரவாக அமைப்பு கட்டுப்பட்டகதிற்கு சென்றது. இது நம்பகமானது ஆனால் நகர்ப்புறங்களில் மின்னினாள் ஏற்படும் மாசினால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். துருவ மின்சார பொறி பறக்கும் தள்ளுவண்டி அல்லது  தொழிற்சாலைகள்  என்பவை வெளியிடும் இரைச்சல் சிலநேரம் அதிகளவான LORAN சமிக்யைகள் போன்றவை புவியியல் அமைவிடத்தை தீர்மானிப்பதை பாதிக்கிறது, வரையறுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக சிறிய சமுதாயங்கள் அல்லது குழி வெட்டுதல் துறைமுகங்கள் போன்ற செயல்பாட்டு பகுதிகளில் இந்த அமைப்புகள் சாத்தியமற்றதாகின்றது .

சமிக்யைகாட்டி அமைப்புகள்[தொகு]

சமிக்யைகாட்டி அமைப்புகள் கண்காணிக்க மற்றும் நிலைத்த பாதை வழி வாகனங்களை கண்டறிய உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து கண்கானிக்கபடவேண்டிய போக்குவரத்து பாதைகள் மற்றும் புகையிரத பாதைகளை நேரிய வழியில் கண்காணிக்க பயன்படும். ஒரு வாகனத்துடன் கூடிய வாங்கி அல்லது RFID chip ஆனது புகையிரதம் அல்லது  பேருந்து அதன் வழி பிரயாணிக்க பயன்படுவதாக கருத்து கணிக்கபடுகிறது. ஒவ்வொரு அலைவாங்கியும் வாகனத்தை கடக்கும் போதும் சமிக்யை கடத்தியிலிருந்து கை அசைவுகளை பெறும். ஒரு அசையும் கடத்தி சமிக்யைகாட்டிய கடப்பதை காடுப்பட்டு அமைப்புக்கு தெரிவிக்கும்.வாகனங்கள் முன்னேற்றம் மற்றும் வாகன்கங்கள் ஒழுங்கில் உள்ளதா என்பதை கண்காணிக்க அழைப்பு மையம், அனுப்புதல் மையம் என்பவற்றிற்கு அனுமதிக்குறது.இந்த அமைப்புக்கள் GPS சமிக்யைகள் குறைவாக உள்ள சுரங்கங்கள் அல்லது போக்குவரத்துக்கள் உள்ள பிரதேசங்களில் மாற்று வழியாக பயன்படுகிறது.

இன்றைய  GPS-சார்ந்த அமைவிடவாக்கல் [தொகு]

Global Positioning System அல்லது  GPS உபகரணங்களின் குறைந்த  விலை மற்றும் எங்கும் நிறைந்திருக்கும் இயல்பு. GPS சமிக்யைகள் அதிக மின் இரைச்சல் உள்ள இடத்தில உட்புகாது மற்றும் நிறுவுவதற்கு பாவனையாளர் தேவையில்லை. வழமையாக பெறுனர் மட்டும் வாகனங்கள் மற்றும் வானொலி  அல்லது GSM நிறுவப்பட்ட  கோள் பிரிவில்  இருந்து சமிக்யை பெற்று சேகரிக்கபட்ட அனுப்புதள் புள்ளியுடன் கூடிய தரவுகளுடன் தொடர்பு கொள்ள உதவுவார்.

பெரிய தனியார் telelocation அல்லது AVL அமைப்புகள் வாகனங்களில் பெருனர்கள் GPS இல் இருந்து  தரவுகளை அனுப்ப அனுப்புகை மையத்ததினூடு தனிப்பட்ட, பயனர் சொந்தமான வானொலி முதுகெலும்பாக இருந்து பயன்படுகிறது. இந்த அமைப்புகள் பொதிகள் அனுப்புகை  போன்ற வியாபாரங்கள் மற்றும் அவசர வாகன சேவையில் பயன்படுகிறது. சரிப்படுத்தபடாத சிறிய தனியான அமைப்புகள் அனுப்புகி மையத்திற்கு வாகனத்தில் இருந்து அனுப்பும் அமைவிட தரவுகளை தொடர்பு கொள்ள PCS ஆனது பயன்படுத்துகிறது.கணினி கட்டுபட்டு உதவியுடன் ஒவ்வொரு வாகனத்தின் உதவியுடன் அமைவிட தரவுகள் சரியான கால இடைவெளியில் சரி செய்யபடும். சாதாரணமான அமைப்புகளில் ,மனிதர்கள் ஒவ்வொரு வாகனகளின் இடங்களை தீர்மானிக்க GPS வாங்கி மூலம் காட்சி படுத்தபட்ட தரவுகள் உதவுகின்றது.அதுகமான சிக்கலான அமைப்புக்கள் தானாக இயங்கும் ஒரு செயல்பாடு மூலம் தரவுகளை கணினியில் உள்ளிடுகிறது.உதாரணமாக, ஒரு கணினி உதவி கொண்ட அனுப்புகை அமைப்பு அவசர வாகன உதவி கோரிக்கையை ஆராய்ந்து கிட்ட உள்ள நான்கு அவசர உதவி வாகனங்களை பட்டியல் படுத்துகிறது.இது மிக இலகுவாக சென்றடைய கூடிய வாகனத்தை தெரிவு செய்ய உதவும்.

.Nextel போன்ற கம்பியற்ற சில காவிகள் GPS ஆனது அதிகாரத்திற்குட்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை கம்பியற்ற மேம்படுத்தப்பட்ட       9-1-1 தரவுகளை வழங்க மிக சிறந்த வழி என முடிவுக்கு வந்துள்ளது. புதிய Nextel வானொலிகள் 9-1-1 அழைக்கபட்டால் நிறுவப்படும் பதிக்கப்பட்ட GPS வாங்கிகள் கொண்டுள்ளது.9-1-1 மையம் வானொலியுடைய GPS வாங்கியிலிருந்து அட்ச ரேகை, தீர்க்க ரேகை என்பவற்றை வழங்குகிறது.மையங்களில் கணினி உதவியுடனான வெளியீடு கொண்டு, அமைப்பானது இந்த ஒருங்கிணைப்பு அடிப்படையில்  அழைப்பு சார்ந்த  ஒரு முகவரியை ஒதுக்கும் அல்லது அழைப்பவர்களின் இடத்தை  வரைபடத்தில் தெளிவாக காட்டும்.

உணரி -அளவுரு  AVL[தொகு]

.AVL இனுடைய முக்கிய நோக்கம் வாகனங்களை கண்டறிவது  மட்டுமல்ல, இயந்திரம் பற்றிய தகவல்களை சேகரித்தல், எரிபொருள் நுகர்தல், கதவுகளில் இருந்து உணரிகளின் தரவுகள் மற்றும் ஓட்டுனர் தரவுகள்,வாகனத்தில் உள்ள குளிர் அறை அல்லது வளிமண்டல அமுக்கம் என்பன பற்றி தகவல்களையும் சேகரிக்கும்.இவ்வாறான தரவுகள் CAN-bus ஊடாக பெறப்படும், .AVL ஊடான நேரடி தொடுப்பில் அல்லது UFDEX போன்ற திறந்த பேருந்து அமைப்புக்கள் வழியாக அனுப்புதல் பெறுதல் போன்றன SMS அல்லது GPRS ஊடாக தூய ASCII வடிவத்தில் பெறப்படும்.பெரும்பாலும் AVL இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது  அவையாவன GPS மற்றும்   microcontroller இல்  AVL மென்பொருள் பதிக்கப்பட்ட GSM modem., பெரும்பாலான AVL அமைப்புகள் விரிவாக்க சாத்தியக்கூறுகளுக்கான  திறந்த பேருந்து அமைப்புக்களுடன் இணைக்கும் வரை அதன் தேவைக்காக செய்யப்பட்டது.

ஒரு திறந்த பேருந்து அமைப்புடன் பாவனயளர்கள் சரியான இடம், அளவிடயுடன் இணைந்திருக்கும் போது நேரம் மற்றும் திகதி தரவுகள்,RFID ஓர் barcode வாசிப்பு, என்பன மனித தவறுகளை குறைக்கும் வகையில் தானியங்கி அமைப்பாக உள்ளது.

நாடுகளில் விலை உயர்ந்த பெட்ரோல் வெளி விமான உணரிகள் ஆனது பெட்ரோல் திருட்டிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

செயல்பாடுகளை பதிதல் [தொகு]

உணரிகளின் செயல்பாட்டின் இன்னொரு காட்சியமைப்பு ஓட்டும் நேரம் பற்றி தகவல் சேகரிக்க,நிறுத்தம் அல்லது வாகனத்திலிருந்து சாரதியின் வருகைக்கான தவறுகை போன்ற தகவல்களை பெற சாரதி தகவலுக்கு AVL ஐ தொடுத்தல். சாரதி அல்லது ஊழியர்களின் வேலைக்கான மணித்தியால வீதங்கள் போன்ற நிபந்தனைகள் ஒரே மாதிரி இல்லாதவிடத்து, iButton அல்லது வேறு தனிப்பட்ட அடையாளபடுத்தும் சாதனம்  மூலம் உணரி கொண்டு இது மேற்பார்வை செய்யும்.பின்னர் பதிவு கோப்பு பகுப்பாய்வு மூலம் நிறுத்தம்,இறுதியாக வந்த வீதி, வேக வரம்புகளை மீறல்கள் போன்ற நிகழ்வுகளை பற்றி அறிக்கை பெற ஏதுவாக இருக்கும்.[2]

தன்னியக்க வாகன அமைவிடவாக்கலையும் நிகழ்வு  செயல்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பையும் வித்தியாசபடுத்தல் [தொகு]

தூண்டப்பட்ட வாகனத்தை கண்காணிக்கும் செயல்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னியக்க கண்காணிப்புடைய வாகனத்தினிடையே வித்தியாசங்களை தெரிதல் மிக உதவியை இருக்கும்.வித்தியாசமான அமைப்புகளிடையே பரிமாற்றங்கள் அதிகரித்துடேன் இவை மூலம் இந்த துறை சார்ந்த அனுபவத்துடன் விதிகளை மீற கூடிய நிறைய உதாரணங்களை கூற முடியும்

A.V.L போன்ற வாகன கண்காணிப்பு சாதாரணமாக படை அல்லது சாரதிகள் மேலாண்மை துறை என்பவற்றில் பயன்படும். இந்த அலகு குறித்த நேர இடைவெளியில் தானாக இடத்தை அனுப்பும் வகையில் அமைக்கபட்டுள்ளது.இது பற்ற வைக்கும் போது அல்லது அணைக்கும் போது செயல்படும்.

E.A.T.S (செயல்பாடிலுள்ள கண்காணிப்பு அமைப்பு) . போன்றை அடிப்படையில் வாகனதிநிடையான தொடர்பு அல்லது சாராதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பான தீர்வுகளில் பயன்படும்.உதாரணமாக ஒரு திருடன் கார் கதவை உடைத்து திருட முயற்சிக்கும் போது கண்காணிப்பு பொறிமுறையானது immobiliser அல்லது நகர்வு உணரிகளால் செயற்படுத்தப்படும்.இது  ஒரு கண்காணிப்பு செயலகத்திற்கு தன்னியக்கமான முறையில் அறிவுருதபடுவதால் கண்காணிப்பு செயலகம் இயங்க தொழிற்படுவதுடன்வாகனம் கண்காணிக்க தொடங்கப்படும்.

சந்தையிலுள்ள சில உற்பத்திகள் AVL மற்றும் EATS இனைந்த தொழில்நுட்பமாக உள்ளது.எப்படி இருப்பினும் தொழில்துறை இரண்டின் செயல்பாட்டை பிரித்தறிந்து ஊகிக்க முனைகிறது.வாகன கண்ணகாணிப்பு  பொருட்கள் இரண்டிலும் அல்லாமல் ஒன்றில்  விழ முனைகின்றன என்பது குறிப்பிட தக்கது.

AVL தொழில்நுட்பம் வாகன கண்காணிப்பு முறையில் அல்லது முகாமைத்துவ தீர்வுகளில் பிரயோகிக்கும் போது அதிகாரம் செலுத்தும்.தன்னியக்க வாகன அமைவிடவாக்கலின் பிரயோகமொன்று பின்வருமாறு விபரிக்கப் படுகிறது.ஒரு வாகனமொன்று வீதியோரத்தில் பழுதடையும் போது வாகன மீட்டெடுக்கும்  நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.ஆனால் குறிப்பிட்ட பிரதேசத்தில் வாகன மீட்டெடுக்கும் நிலையத்தின் பல வாகனங்கள் காணப்படலாம்,ஆனால் ஒவ்வொரு வாகன சாரதிக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக்களை மேற்கொள்ளாமல் அவர்களின் அமைவிடங்களை அறிந்து கொண்டு கிருப்பிட்ட பழுதடைந்த வாகனத்திற்கு அருகாமையில் உள்ள மீட்டெடுக்கும் வாகன சாரதிக்கு புதிய பணியினை வழங்க கூடியதாக இருக்கும்,நீங்கள் இந்த பிரயோகத்தில் வாகனத்தில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களோடு உடன்பட்டாது விட்டால்,நீங்கள் வாகன மீட்டெடுக்கும் நிலையத்தின் தொலைத்தொடர்பு இயக்குனருக்கு அழைப்பை மேற்கொண்டு விடயங்களை நேரடியாக மீட்டெடுக்கும் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் இல்லையேல் மீட்டெடுக்கும் நிலையத்தால் வாகனத்தை அறிய செய்மதி மூல உதவி பயன்படுத்தப்படும்.

EATS தொழில்நுட்பமானது வாகன பாதுகாப்பு தீர்வுகளுக்காக வாகனங்களை கண்காணிக்கும் போது அதிகாரம் செலுத்துகின்றது.உதாரணமாக பின்வரும் பிரயோகத்தின் மூலம் வேறுபடுத்தலாம். ஒரு கட்டுமான நிறுவனம் மரம் வேலைகள் செய்யும் சில இயந்திரங்களை சொந்தமாக கொண்டுள்ளது, ஆனால் இந்த இயந்திரங்கள் அன்றாடம் பயன்படுத்தப் படுவதில்லை, ஒரு வார இறுதியில் கட்டடப் பகுதியில் இருந்து கள்வர்களால் ஒரு இயந்திரம் திருடப்பட்டு (உதாரணமாக ஒரு வெட்டி எடுக்கும் இயந்திரம் ) ஒரு வண்டியின் பின் பகுதியில் ஏற்றப்பட்டு தூரமாக ஓட்டிச் செல்லப்பட்டது.இந்த நேரத்தில் AVL products இயந்திரத்தில் இருந்தாலும் செயற்படுத்தப் படாது.ஆனால் இந்த இயந்திரம் கொண்டிருக்கின்ற நகரும் உணரிகள் செயற்படுத்தப்படும் அல்லது  GeoFence அபாய நிகழ்வு செயற்படுத்தப்படும்.

AVL மற்றும்  EATS அமைப்புகள் இரண்டும் கண்காணிக்கும், ஆனால் தேவைக்கு ஏற்றபடி மாறுபடும்.

தன்னியக்க வாகன அமைவிடவக்களின் விசேட பிரயோகங்கள் [தொகு]

வாகன அமைவிடவக்கள் தொழில்நுட்பம் பின்வரும் அமைப்பில் காணப்படும்

  • கப்பற்படை மேலாண்மை:  கடற்படை வாகனங்களை மேலாண்மை செய்யம் போது, சாரதிகளின் சரியான இடதத்தினை தெரிந்துகொள்வதன் மூலம் முகாமைத்துவம் சுலபமாக பயனாளிகளின் தேவைகளை தீர்க்க முடியும். வாகன இடத்தகவல் மூலம் சட்டத்தேவைகளை நிவர்த்தி செய்துள்ளதா என அறிய உதவும். :உதாரணமாக , சாரதிகள் ஓய்வு  இடைவேளையின் எடுத்தல் மற்றும் வேக கட்டுபாடிற்கு கீழ்படிதல்
  • பயணிகள் தகவல்:  நிகழ்கால பயணிகள் தகவல் அமைப்பானது பொதுசன போக்குவரத்து சேவையில் எதிர்பக்கபடும் வந்தடைதல் மற்றும் சென்றடையும் நேரங்களை AVL முறை மூலம் எதிர்வு கூற பயன்படுகிறது.
  • சொத்து கண்காணிப்பு: நிறுவனங்கள் ஆனது சொத்துகளை கண்காணிக்கும் நோக்கத்திற்காகவும் காப்புறுதிகாகவும் வரைபடத்தில் சரியான அமைவிடத்தையும்  இயக்கத்தை அவதானிக்கவும் மற்றும் இயக்க நிலை அவதானிக்கவும் தேவை உள்ளது.  உதாரணமாக, கழிவகற்றும்  மற்றும் தளவாடங்கள் செய்யும் நிறுவனகள் அடிக்கடி  போருட்கள் அகற்றும் வண்டிகளுடன் இயங்குகிறது. இந்த வகையில் சுயாதீனமாக ஓட்டபடும்  வாகங்களுடைய  trailers களை கண்காணிக்கபடும். சரக்கு முகாமைதுவதுடன் கூடிய வாகன அமைவிட  தனி தொகுப்புக்கு கிழே உள்ள பௌதிக அமைவிடத்தை கண்டுபிடிக்க உதவும்
  • களப் பணியாளர் மேலாண்மை: கள மேலாண்மையுடன் இணைந்த அல்லது விற்பனை திழிலாளர் படை ஆனவை வாகன கண்காணிப்பு தகவல்களை கள பணியாளர்களின் நேரத்தை தீர்மானிக்கவும்  பின்னர் வரும் பணியாலார்களை திட்டமிடவும் பயன்படித்தி இந்த திணைக்களங்களை திறம்பட இயங்க வைக்கிறது.
  • இரகசிய கண்காணிப்பு:  வேவு பார்க்கும் அமைப்பு அல்லது சட்ட அமுலாக்கல்கள் கண்காணிப்பிலுள்ள தனியார்களின் பயணங்களை இரகசியமாக கண்காணிக்க வாகன கண்காணிப்பு பகுதிகள் இரகசியமாக பொருத்தபட்டு பயன்படும்.

References[தொகு]

  1. One definition of AVL exists in, "Glossary," Arizona Phase II Final Report: Statewide Radio Interoperability Needs Assessment, Macro Corporation and The State of Arizona, 2004, pp. 165.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". பார்க்கப்பட்ட நாள் 2017-03-09. {{cite web}}: Check |archive-url= value (help)CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னியக்க_வாகன_இடம்&oldid=3931240" இலிருந்து மீள்விக்கப்பட்டது