பேச்சு:ஆவிச்சி மெய்யப்பன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இந்தக் கட்டுரையின் தலைப்பு ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Avichchi என எழுதினாலும் அந்த சமூகத்தார்களின் பெயர் தமிழில் ஆவிச்சி என்றே வழங்கி வருகிறது. கூகிளில் ஆவிச்சி செட்டியார் எனத் தேடினால் போதிய ஆதாரங்கள் கிடைக்கும். ஏ. வி. மெய்யப்பச்செட்டியாரால் சென்னை சாலிக்கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள பள்ளிக்கூடம் ஆவிச்சி பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1182505&Print=1)
இந்தச் செய்திக் கட்டுரையையும் பார்க்கவும். http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/07/16125846/AVM-Youth-Periods.vpf --UKSharma3 05:56, 3 திசம்பர் 2016 (UTC)

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:58, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --UKSharma3 10:49, 3 திசம்பர் 2016 (UTC)
ஆவிச்சி மெய்யப்பன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.