தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்பது ஒரு தமிழக அரசியல் கட்சியாகும்.[1] இது 2007 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்டு, கே.எம்.சரீப் அவர்களின் தலைமையில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்,பிற்படுத்தபட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பங்கு பெற்றிட இவர்களை ஒருங்கினைத்து செயல்படும் அரசியல் கட்சியாகும்.14 செப்டம்பர் 2022 அன்று இந்த கட்சியின் அங்கீகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்". செய்தி. தினமணி. 20 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் என '22 கட்சிகள்' நீக்கம் - இந்திய தேர்தல் ஆணையம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.