காட்டுத்தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மரத்தவளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Lithobates|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
காட்டுத்தவளை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Lithobates
இனம்:
இருசொற் பெயரீடு
Lithobates sylvaticus
(LeConte, 1825)
காட்டுத்தவளை வாழும் பகுதி
வேறு பெயர்கள்

Ranas sylvaticus LeConte, 1825

காட்டுத்தவளை (wood frog, Lithobates sylvaticus or Rana sylvatica[2]) என்பது ஒரு தவளை இனமாகும். இது வட அமெரிக்காவின், பெரும்பகுதியில் பரவலாக தெற்கு ஆப்பலேச்சிய மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் இருந்த வடக்கு கரோலினா தாழ் நிலங்கள் வரையிலான வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டு உயிரிரலாளரகளின் கவனத்தை ஈர்த்ததாக இருந்துதது. காரணம் அளவுக்கு அதிகமான குளிரைத் தாங்கி மரணத்தை வெல்லும் இந்தத் தவளைகளின் ஆற்றல்தான் அது உயிரியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. காட்டுத்தவளை நியூயார்க் மாநிலத்தின் மாநில நீர்நிலவாழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.[3]

விளக்கம்[தொகு]

காட்டுத்தவளை 51 முதல் 70 mm (2.0 முதல் 2.8 அங்) நீளமுடையதாக இருக்கின்றன. பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட பெரியதாக உள்ளன. வளர்ந்த காட்டுத்தவளைகள், பொதுவாக பழுப்பு, அல்லது துரு நிறத்தவையாக உள்ளன. இதன் கண்பகுதியைச் சுற்றி கரிய நிற அடையாளம் கொண்டிருக்கும். இத்தவளைகளின் அடிப்பகுதி மஞ்சள் அல்லது பச்சை நிறமுடையவையாக இருக்கும். காட்டுத்தவளைகள் காடு வாழ்பிராணியாகும். இவை தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குஞ்சு பொரிக்கின்றன. இதனால் இவற்றுக்கு குளம், குட்டை போன்ற பெரிய நீர் நிலைகள் தேவையில்லை. சதுப்பு நிலங்கள், சிறிய நீர்க்குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் மரத்தவளைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள்தான் காட்டுத்தவளைகளின் உணவு. குட்டித் தவளைகள் பாசிகளை உணவாகக் கொள்கின்றன. கோடைக்காலத்தில் பெரிய காட்டுத்தவளைகள் வெப்பத்தைத் தாக்குப் பிடிப்பதற்காக நல்ல ஈரப்பதமுள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்து, காடுகளில் இருக்கக்கூடிய சேற்று நிலங்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகிய இடங்களைத் தஞ்சம் அடைகின்றன.

தகவமைப்பு[தொகு]

வட அமெரிக்காவில் குளிர்காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும் வெப்ப நிலை உறைநிலைக்குச் சென்றுவிடும் இந்த குளிரிலிருந்த காட்டுத்தவளைகள் தங்களுடைய குருதி உறைவதையும், திசுக்கள் சுருங்குவதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவற்றின் திசுக்கள் செயலாற்றுகின்றன. குளிர்காலம் தொடங்கும்போது, தவளையின் கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைக்கோஜன், மிகுதியான அளவில் குளூக்கோசாக மாற்றப்படுகிறது. இந்தக் குளூக்கோசுடன் தவளையின் திசுக்களில் உள்ள யூரியாவும் சேர்ந்து கிரையோபுரொட்டக்டன்ஸ என்ற பொருளாக மாறிவிடுகிறது. இந்தக் கிரையோபுரொட்டக்டன்ஸ் என்ற பொருள் அதன் செல்கள் குளிரால் சுருங்கிடாதவண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது. குளிர் காலத்தில் காட்டுத்தவளையின் உடம்பில் உள்ள நீர் 65 சதவீதம் உறைந்து விடும். இதயத் துடிப்பும் நின்றுவிடும். இந்த நிலையில் இந்தத் தவளைகள் பனிப்படர்வுக்குக் கீழ் உறைந்து குளிர்கால உறக்கம் கொள்கின்றன. குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கும்போது, தவளைகள் கண் விழிக்கின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

{{reflist|30em|refs=[5][6][7][8][9][10][11][12][13][14][15][16][17][18][19][20][21][22]<ref name="pmid7896003">

  1. IUCN SSC Amphibian Specialist Group (2014). "Lithobates sylvaticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Yuan, Z.-Y. (2016). "Spatiotemporal diversification of the true frogs (genus Rana): A historical framework for a widely studied group of model organisms.". Systematic Biology 65: 824–42. doi:10.1093/sysbio/syw055. பப்மெட்:27288482. 
  3. Mahoney, Bill (17 June 2015). "Senate backs the wood frog — barely". Capital New York இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923201016/http://www.capitalnewyork.com/article/albany/2015/06/8570433/senate-backs-wood-frog-%E2%80%94-barely. பார்த்த நாள்: 18 June 2015. 
  4. ஆதலையூர் சூரியகுமார் (22 பெப்ரவரி 2017). "காரணம் ஆயிரம்: செத்துப் பிழைக்கும் தவளைகள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Berven KA (1981). "Mate choice in the wood frog, Rana sylvatica". Evolution 35 (4): 707–722. doi:10.2307/2408242. https://archive.org/details/sim_evolution_1981-07_35_4/page/707. 
  6. Berven KA (1988). "Factors affecting variation in reproductive traits within a population of wood frogs (Rana sylvatica)". Copeia 1988 (3): 605–615. doi:10.2307/1445378. 
  7. Berven KA; Grudzien TA (1990). "Dispersal in the wood frog (Rana sylvatica): implications for genetic population structure". Evolution 44 (8): 2047–2056. doi:10.2307/2409614. https://archive.org/details/sim_evolution_1990-12_44_8/page/2047. 
  8. Berven KA (1990). "Factors affecting population fluctuation in larval and adult stages of the wood frog (Rana sylvatica)". Ecology 71 (4): 1599–1608. doi:10.2307/1938295. https://archive.org/details/sim_ecology_1990-08_71_4/page/1599. 
  9. Cardini, F. (1973). Characteristics and Adaptedness of Feeding Behaviors of North American Anurans, Paper presented at June 1973 meetings of the Animal Behavior Society, Amherst, MA
  10. Cardini, F. (1974). Specializations of the Feeding Response of the Bullfrog, Rana catesbeiana, for the Capture of Prey Submerged in Water. M.S. Thesis, U. of Massachusetts, Amherst, MA
  11. Conant, Roger. (1958). A Field Guide to Reptiles and Amphibians. Houghton Mifflin Company, Boston.
  12. Howard RD (1980). "Mating behaviour and mating success in woodfrogs, Rana sylvatica". Animal Behaviour 28 (3): 705–716. doi:10.1016/S0003-3472(80)80130-8. 
  13. Herreid CF II; Kinney S (1967). "Temperature and development of the wood frog, Rana sylvatica, in Alaska". Ecology 48 (4): 579–590. doi:10.2307/1936502. 
  14. Monnet J-M; Cherry MI (2002). "Sexual size dimorphism in anurans". Proceedings of the Royal Society B 269 (1507): 2301–2307. doi:10.1098/rspb.2002.2170. பப்மெட்:12495496. 
  15. Conant R, Collins JT. (1998). A field guide to reptiles & amphibians: eastern and central North America. Third edition. New York (NY): Houghton Mifflin Company ISBN 0395904528.
  16. Redmer, Michael and Trauth, Stanley E. (2005). Amphibian Declines: The Conservation Status of United States Species M. Lannoo, ed. University of California Press ISBN 0520235924.
  17. Storey KB; Storey JM (1984). "Biochemical adaption for freezing tolerance in the wood frog, Rana sylvatica". Journal of Comparative Physiology B 155: 29–36. doi:10.1007/BF00688788. 
  18. Wilbur HM (1997). "Experimental ecology of food webs: complex systems in temporary ponds". Ecology 78 (8): 2279–2302. doi:10.1890/0012-9658(1997)078[2279:EEOFWC]2.0.CO;2. https://archive.org/details/sim_ecology_1997-12_78_8/page/2279. 
  19. Wilbur HM (1977). "Interactions of food level and population density in Rana sylvatica". Ecology 58 (1): 206–209. doi:10.2307/1935124. https://archive.org/details/sim_ecology_winter-1977_58_1/page/206. 
  20. Seale DB (1982). "Physical factors influencing oviposition by the woodfrog, Rana sylvatica, in Pennsylvania". Copeia 1982 (3): 627–635. doi:10.2307/1444663. 
  21. Dode, L; Van Baelen, K; Wuytack, F; Dean, WL (2001). "Low temperature molecular adaptation of the skeletal muscle sarco(endo)plasmic reticulum Ca2+-ATPase 1 (SERCA 1) in the wood frog (Rana sylvatica)". Journal of Biological Chemistry 276 (6): 3911–9. doi:10.1074/jbc.m007719200. பப்மெட்:11044449. http://www.jbc.org/content/276/6/3911.long. 
  22. Kenneth B. Storey (1997). "Organic solutes in freezing tolerance". Comparative Biochemistry and Physiology A 117 (3): 319–326. doi:10.1016/s0300-9629(96)00270-8. பப்மெட்:9172388. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுத்தவளை&oldid=3928760" இலிருந்து மீள்விக்கப்பட்டது