டார்லாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்லாக்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய லூசோன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

டார்லாக் (Tarlac) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டார்லாக் நகரம் ஆகும். இது 1872 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 511 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் சுசன் யப்-சுலிட் (Susan Yap-Sulit) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,053.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக டார்லாக் மாகாணத்தின் சனத்தொகை 1,366,027 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 45ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 18ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம், கப்பம்பங்கன் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 450 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 13ஆம் மாகாணம் ஆகும்.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Tarlac
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32.1
(89.8)
32.8
(91)
34.4
(93.9)
36.2
(97.2)
35.3
(95.5)
34.0
(93.2)
32.8
(91)
32.1
(89.8)
32.4
(90.3)
32.8
(91)
32.7
(90.9)
32.0
(89.6)
33.3
(91.94)
தாழ் சராசரி °C (°F) 21.1
(70)
21.6
(70.9)
22.7
(72.9)
23.8
(74.8)
24.6
(76.3)
24.5
(76.1)
24.2
(75.6)
24.4
(75.9)
24.1
(75.4)
23.7
(74.7)
22.9
(73.2)
21.9
(71.4)
23.29
(73.93)
சராசரி மழை நாட்கள் 1 2 2 3 13 16 22 21 20 10 8 4 122
ஆதாரம்: Storm247 [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Weather forecast for Tarlac, Philippines". Storm247.com. StormGeo AS, Nordre Nøstekaien 1, N-5011 Bergen, Norway: StormGeo AS. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.{{cite web}}: CS1 maint: location (link)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்லாக்&oldid=3930517" இலிருந்து மீள்விக்கப்பட்டது