அனுராதபுரம் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 08°18′06″N 80°25′43″E / 8.30167°N 80.42861°E / 8.30167; 80.42861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதபுரம் விமான நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைMilitary / Public
இயக்குனர்இலங்கை வான்படை
அமைவிடம்அனுராதபுரம், இலங்கை
உயரம் AMSL99 m / 325 அடி
ஆள்கூறுகள்08°18′06″N 80°25′43″E / 8.30167°N 80.42861°E / 8.30167; 80.42861
நிலப்படம்
ACJ is located in இலங்கை
ACJ
ACJ
Location of airport in Sri Lanka
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
5/23 1,630 5,348 Bitumen

அனுராதபுரம் விமான நிலையம் (சிங்களம்: අනුරාධපුර ගුවන්තොටුපළஐஏடிஏ: ACJ[1]ஐசிஏஓ: VCCA)  இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையம் ஆகும்..[2] இது ஒரு இராணுவ விமானத்தளம் ஆகும். இலங்கை விமானப்படை பேஸ், அனுராதபுரம் அல்லது எஸெலாஃப் பேஸ் அனுராதபுரம் எனவும் அறியப்படுகின்றது.[3]

அனுராதபுர நகரில் இருந்து 2.5 கடல் மைல்கள் (4.6 km; 2.9 mi) தூரத்தில் தென்கிழக்குத் திசையில் இது அமைந்துள்ளது.[2] இவ்விமான நிலையம் 99 மீட்டர்கள் (325 அடி) எனும் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் ஓடுபாதைத் தூரம் 1,630 by 46 மீட்டர்கள் (5,348 அடி × 151 அடி) ஆகும்.[2]

மேற்கோளகள்[தொகு]

  1. "Airline and Airport Code Search (ACJ: Anuradhapura)". பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (IATA). பார்க்கப்பட்ட நாள் 6 October 2012.
  2. 2.0 2.1 2.2 "VCCA – Anuradhapura". AIP Sri Lanka. Aeronautical Information Services of the Airport & Aviation Services (Sri Lanka) Ltd. 23 March 2015. Archived from the original on 2016-01-24.
  3. "Sri Lanka Air Force Base Anuradhapura". Sri Lanka Air Force. Archived from the original on 2016-01-26.

வெளி இணைப்புகள்[தொகு]