சூரியச் சுழற்சி 22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரியச் சுழற்சி 22 (Solar cycle 22) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட இருபத்தி இரண்டாவது சூரியச் சுழற்சியாகும்.[1][2] இச்சுழற்சி 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 9.7 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 22 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 158.5 எண்ணிக்கையும் (சூலை 1989) குறைந்த பட்சமாக 8.0 என்ற எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது.[3] மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 309 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_22&oldid=3791578" இலிருந்து மீள்விக்கப்பட்டது