பாபுபாய் ஜஷ்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபுபாய் ஜஷ்பாய் படேல்
குஜரத்தின் 6வது முதலமைச்சர்
பதவியில்
18 சூன் 1975 – 12 மார்ச் 1976
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
11 ஏப்ரல் 1977 – 17 பிப்ரவரி 1980
முன்னையவர்மாதவசிங் சோலான்கி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-02-09)9 பெப்ரவரி 1911
நாடியாத், கேதா மாவட்டம், குஜராத் இந்தியா
இறப்பு19 திசம்பர் 2002(2002-12-19) (அகவை 91)
காந்திநகர்
அரசியல் கட்சிஜனதா மோர்ச்சா, ஜனதா தளம்
வாழிடம்காந்திநகர்

பாபுபாய் ஜஷ்பாய் படேல் (Babubhai Jashbhai Patel) இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்தவர்.

ஜனதா மோர்ச்சா கட்சியின் தலைவரான பாபுபாய் ஜஷ்பாய் படேல் முதல் முறையாக சூன் 1975 முதல் மார்ச் 1976 முடியவும், பின்னர் ஜனதா தளம் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக ஏப்ரல் 1977 முதல் பிப்ரவரி 1980 முடியவும் குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தவர்.[1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Past Chief Ministers of Gujarat". Gujarat Vidhan Sabha. Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-23.
  2. "Gujarat ex-CM Babubhai Patel passes away". The Times Of India. Times of India (Gandhinagar). 2002-12-20 இம் மூலத்தில் இருந்து 2013-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110192516/http://articles.timesofindia.indiatimes.com/2002-12-20/ahmedabad/27296082_1_narmada-dam-gujarat-state-assembly-chief-minister-narendra-modi. பார்த்த நாள்: 2013-11-10. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுபாய்_ஜஷ்பாய்_படேல்&oldid=3792540" இலிருந்து மீள்விக்கப்பட்டது