ஜோன் கீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜான் கீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோன் பிலிப் கீ
John Phillip Key
நியூசிலாந்தின் 38வது பிரதமர்
தெரிவு செய்யப்பட்டவர்
பதவியில்
அறிவிக்கப்படவில்லை
ஆட்சியாளர்எலிசபெத் II
Governor Generalஆனந்த் சத்தியானந்த்
Deputyபில் இங்கிலிஷ்
Succeedingஹெலன் கிளார்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஆகத்து 1961 (1961-08-09) (அகவை 62)
ஆக்லன்ட், நியூசிலாந்து
அரசியல் கட்சிநியூசிலாந்து தேசியக் கட்சி
துணைவர்புரோனா கீ
பிள்ளைகள்இருவர்
வாழிடம்ஆக்லன்ட்
இணையத்தளம்johnkey.co.nz

ஜோன் பிலிப் கீ (John Phillip Key, பிறப்பு: ஆகஸ்ட் 9, 1961) என்பவர் நியூசிலாந்தின் அரசியல்வாதியும் , 2008 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்[1].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஆக்லன்ட் நகரில் இரண்டு பெண் சகோதரர்களுடன் பிறந்தார் ஜோன் கீ. சிறு வயதிலேயே தந்தையை இழந்த கீ ஆஸ்திரிய யூத இன தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார்[2].

கண்டர்பரி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பட்டப்படிப்பை 1981 இல் முடித்த கீ பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். ஆனாலும் அவர் பட்டம் பெறாமலேயேயே நாடு திரும்பினார்[3].

2001 ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்தார். நியூசிலாந்து தேசியக் கட்சியில் இணைந்து ஹெலன்ஸ்வில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரானார். 2006 இல் எதிர்க்கட்சித் தலைவரானார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 8இல் நடந்த தேர்தலில் ஹெலன் கிளார்க்கின் ஒன்பதாண்டு கால ஆட்சியைத் தோற்கடித்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கீ&oldid=3214304" இலிருந்து மீள்விக்கப்பட்டது