ஈரயோடோ ஐதராக்சிபுரொப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரயோடோ ஐதராக்சிபுரொப்பேன்
Skeletal formula of diiodohydroxypropane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டையையோடோபுரொப்பேன்-2-ஆல்[1]
இனங்காட்டிகள்
534-08-7 Y
ChemSpider 61592 N
EC number 208-586-1
InChI
  • InChI=1S/C3H6I2O/c4-1-3(6)2-5/h3,6H,1-2H2 N
    Key: DNKPFCQEGBJJTE-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 1,3-டையையோடோபுரொப்பனால்
பப்கெம் 68295
SMILES
  • OC(CI)CI
UNII 1Z11279H67 N
பண்புகள்
C3H6I2O
வாய்ப்பாட்டு எடை 311.89 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஈரயோடோ ஐதராக்சிபுரொப்பேன் (Diiodohydroxypropane) என்பது C3H6I2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் 1,3-டையையோடோபுரொப்பேன்-2-ஆல், டையையோடோ ஐதராக்சிபுரொப்பேன், யோதியான்[2] அல்லது அயோதியான்[3] போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நோய் நுண்ணுயிர்த்தடை மருந்தாகவும் நச்சுக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1,3-diiodo-2-propanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 28 August 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
  2. "[Disinfecting mechanism of jothion (1,3-diiodo-2-hydroxypropane)]" (in Japanese). Shikai tenbo = Dental outlook 61 (3): 605–8. 1983. பப்மெட்:6573800. 
  3. "[Assay of 1,3-diiodo-2-propanol (Iothion) in various pharmaceutical preparations]" (in Italian). Il Farmaco; edizione pratica 40 (8): 266–72. 1985. பப்மெட்:4029372.