பொம்மலாட்டம் (1968 திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொம்மலாட்டம் | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | மே 31, 1968 |
நீளம் | 4529 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொம்மலாட்டம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.