3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம்
3-Amino-5-nitrosalicylic acid[1]
3-Amino-5-nitrosalicylic acid
Ball-and-stick model of 3-amino-5-nitrosalicylic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோ-2-ஐதராக்சி-5-நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
831-51-6 N
ChemSpider 4271595 Y
InChI
  • InChI=1S/C7H6N2O5/c8-5-2-3(9(13)14)1-4(6(5)10)7(11)12/h1-2,10H,8H2,(H,11,12) Y
    Key: JFTUSFFYSRNFBA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6N2O5/c8-5-2-3(9(13)14)1-4(6(5)10)7(11)12/h1-2,10H,8H2,(H,11,12)
    Key: JFTUSFFYSRNFBA-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [O-][N+](=O)c1cc(C(=O)O)c(O)c(N)c1
பண்புகள்
C7H6N2O5
வாய்ப்பாட்டு எடை 198.13294 கி/மோல்
அடர்த்தி 1.730 ± 0.06 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம் (3-Amino-5-nitrosalicylic acid) C7H6N2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் அரோமாட்டிக் சேர்மமாகும். 540 நா.மீ இச்சேர்மம் வலிமையுடன் ஒளியை ஈர்க்கிறது. 3,5-இருநைட்ரோசாலிசிலிக் அமிலத்துடன் ஒடுக்கும் முகவரான குறைப்புச் சர்க்கரையுடன் வினைபுரிந்து 3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வினையில் 3-நைட்ரோ தொகுதி (NOO−) அமினோ தொகுதியாக (NH2) ஒடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]