ஆவி ஒடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவி ஒடுக்கம் (condensation) என்பது வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவமாக மாற்றத்தை பெறும் நிலையாகும். வாயு நிலையில் இருந்து நேரடியாக திடமான பொருளாக மாற்றத்தை பெறும் நிலையை படிதல் (deposition) அல்லது படியச் செய்தல் என்று கூறுவர். இது பதங்கமாதலுக்கு (sublimation) எதிர்மறையாகும்.[1]

நீராவியாகுதல்
Condensation on a window during a rain shower.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-26. பார்க்கப்பட்ட நாள் 2009-03-30.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவி_ஒடுக்கம்&oldid=3543109" இலிருந்து மீள்விக்கப்பட்டது