மண்டலக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத நாட்டின் மண்டலக் குழுக்களின் கீழ் உள்ள மாநிலங்கள்

மண்டலக் குழுக்கள் அல்லது வலயக் குழுக்கள் (Zonal Councils) இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு 1956இன் படி, இந்திய மாநிலங்களை ஆறு மண்டலங்களாக பிரித்தனர். மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதே மண்டலக் குழுக்களின் பணியாகும். வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு பிரச்சனைகளை களைவதற்கும், பிணக்குகளையும் தீர்ப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கிட 1971ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழு அமைக்கப்பட்டது.[1] தற்போதுள்ள மண்டல குழுக்களும் மற்றும் அதனில் அடங்கும் மாநிலங்களின் விவரம்:[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டலக்_குழு&oldid=3872759" இலிருந்து மீள்விக்கப்பட்டது