ஹரிச்சந்திரா (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிச்சந்திரா
இயக்கம்பிரபுல்லா கோஷ்
தயாரிப்புபயோனீர் பிலிம்ஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா,
டி. பி. ராஜலட்சுமி,
எம். எஸ். ராமசந்திர ஐயர்,
குமாரி ருக்மணி
வெளியீடு1935
நீளம்18,937 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஹரிச்சந்திரா அல்லது ஹரிஸ் சந்திரா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18,937 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து, பிரபுல்லா கோஷ் இயக்கிய இத்திரைப்படத்தில், வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.