பத்து மாத பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து மாத பந்தம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஜி. சுப்பரமணிய ரெட்டியார்
ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
பானுமதி
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 14, 1974
நீளம்3707 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்து மாத பந்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பானுமதி, சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pathu Madha Bandham". Knowyourfilms.com. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_மாத_பந்தம்&oldid=3683624" இலிருந்து மீள்விக்கப்பட்டது