எத்னொலோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்னொலோக்
Ethnologue
மூன்று தொகுதி - 17வது பதிப்பு
உரிமையாளர்சம்மர் இன்சிட்டியூட் ஆப் லிங்கியுசிட்டிக்கிசு
வணிக நோக்கம்ஆம்
அலெக்சா நிலை 145,018 (global; 12/2014)
உரலிethnologue.com


எத்னொலோக்: இலாங்குவேஜசு ஆப் தி வோர்ல்டு (Ethnologue: Languages of the World) இணைய பதிப்பகமாகும். சுமார் 7,457 மொழிகள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. இவற்றுள் 7,097 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 360 அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] 16-வது பதிப்பு 2009-ம் ஆண்டு வெளியாகும் வரையில் நூல் வடிவிலாக இருந்தது.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்னொலோக்&oldid=3334097" இலிருந்து மீள்விக்கப்பட்டது