அமிர்சர் ஏரி

ஆள்கூறுகள்: 23°15′5″N 69°39′51″E / 23.25139°N 69.66417°E / 23.25139; 69.66417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்சர் ஏரி
Hamirsar
அமிர்சர் ஏரியின் வடக்கு கரை
அமைவிடம்புஜ், குஜராத்
ஆள்கூறுகள்23°15′5″N 69°39′51″E / 23.25139°N 69.66417°E / 23.25139; 69.66417
ஏரி வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு28 ஏக்கர்கள் (11 ha)
Islandsராஜேந்திரா பூங்கா
குடியேற்றங்கள்புஜ்
அமிர்சர் ஏரியில் பறவைகள் கூட்டம்

அமிர்சர் ஏரி அல்லது ஹமிர்சர் ஏரி (Hamirsar Lake); இது, இந்தியாவின், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்திலுள்ள, புஜ் நகரத்தின் இதயப் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும்.[1] 450 ஆண்டுகள் பழைமையான இந்த அமிர்சர் ஏரி, ஜடேஜாவின் (Jadeja) ஆட்சியாளரும், மற்றும் புஜ் நகரை நிறுவியவருமான "ராவ் அமீர்" (Rao Hamir (1472-1524) என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். பல பத்தாண்டுகளாக (பல தசாப்தங்களாக) உப்பு மற்றும் வறண்ட பூமியாக காணப்பட்ட கட்ச் மாவட்டம், இந்த ஏரியை உருவாக்கிய பின்னர் அப்பகுதி பாலைவனச்சோலையாக மாற்றம் பெற்றது. மூன்று ஆறுகளின் முதன்மை வரத்தாக அமையப்பெற்ற ஹமிர்சர் ஏரி, புஜ் நகரின் தண்ணீர்த் தேவைகளை நிறைவுசெய்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hamirsar Lake". mapio.net (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Hamirsar Lake". www.exploremytrip.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்சர்_ஏரி&oldid=3846509" இலிருந்து மீள்விக்கப்பட்டது