இசுடார்லிங் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடார்லிங் புறா
இசுடார்லிங்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்வண்ணப் புறாக்கள் (D/405)
மாடப் புறா
புறா

இசுடார்லிங் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இசுடார்லிங் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடார்லிங்_புறா&oldid=2653856" இலிருந்து மீள்விக்கப்பட்டது