எம். ஏ. திருமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஏ. திருமுகம் தமிழ்த் திரைப்பட இயக்குநராவார். சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பத் தேவரின் தம்பியாகிய இவர், படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.[1] திருமுகம் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றினார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

  1. தாய்க்குப்பின் தாரம் (1956)
  2. பிள்ளைக் கனியமுது (1958)
  3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
  4. வாழவைத்த தெய்வம் (1959)
  5. யானைப்பாகன் (1960)
  6. குடும்பத்தலைவன் (1962)
  7. தாயைக்காத்த தனயன் (1962)
  8. நீதிக்குப்பின் பாசம் (1963)
  9. தர்மம் தலைகாக்கும் (1963)
  10. தொழிலாளி (1964)
  11. வேட்டைக்காரன் (1964) [2]
  12. கன்னித்தாய் (1965)
  13. தனிப்பிறவி (1966)
  14. முகராசி (1966)
  15. மகராசி (1967)
  16. தாய்க்குத் தலைமகன் (1967)
  17. விவசாயி (1967)
  18. காதல் வாகனம் (1968)
  19. தேர்த் திருவிழா (1968)
  20. அக்கா தங்கை (1969)
  21. மாணவன் (1970)
  22. பெண் தெய்வம் (1970)
  23. நல்ல நேரம் (1972)
  24. தெய்வம் (1972)
  25. தர்மராஜா (1980)
  26. எல்லாம் உன் கைராசி (1980)
  27. நதி ஒன்று கரை மூன்று (1981)

படத்தொகுப்பாளராக பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]

  1. அபிமன்யு (1948, உதவி)
  2. மர்மயோகி (1951)
  3. மனோகரா (1954)[1]
  4. பிள்ளைக் கனியமுது (1958) (தொகுப்பாளரும், இயக்குநரும்)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மோகன் வி. ராமன் (24 சூலை 2012). "Sandow and superstars". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/sandow-and-superstars/article3678424.ece. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2016. 
  2. ராண்டார் கை (20 பிப்ரவரி 2016). "Vettaikaaran (1964)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/mgr-bhanumathi-and-saroja-devi-in-vettaikaaran-1964/article8261292.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._திருமுகம்&oldid=2783819" இலிருந்து மீள்விக்கப்பட்டது