வீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவல் தெய்வம் வீரனார் நெற்றியில் திருமண் அல்லது திருநீறு , வால் ஓங்கிய கையும், நின்ற அல்லது அமர்ந்த நிலையில் வீற்றிருப்பார் இது இரண்டு வகையான நினைவுகளை குறிப்பதாக கருதப்படுகிறது குதிரை வாகனத்துடன் ( பெரும்பாலும் குதிரை சுதைகள் கோவிலுக்கு வெளியே உள்ளது) உள்ளார். பொதுவாக இப்பழக்கம் மக்கள் தன் ஊரை விட்டு புலம்பெயர்ந்து செல்லும் போது பிடி மண்ணையும் கொண்டுவந்து குல வழிபாட்டுக்காக ஒரு கோயிலை உருவாக்குவார்.

வரலாறு[தொகு]

வீரனார் என்பது தமிழ் சமூக மக்களிடையே பரவலாக காணப்படும் குலதெய்வ வழிபாடு தெய்வமாகும் இந்த பழக்கம் பரவலாக தொண்டை நாட்டு மக்களிடையே பெரிதும் காணப்படுகிறது பொதுவாக வீரனார் கோயில்கள் அனைத்தும் வட திசையை நோக்கியே காணப்படும் தன் குலத்திற்காக பாடுபட்ட முன்னோர்களை இவ்வாலயங்கள் குறிக்கும் விதமாக எழுப்பப்பட்டன அதுவே பிற்காலத்தில் குலதெய்வ வழிபாடு ஆகும் பொதுவாக கையில் அரிவாளுடன் வெள்ளை குதிரை அருவாள் வெள்ளை நாய் ,வெள்ளை , குதிரையை கொண்டிருப்பார் மேலும் இவருக்கு சாராயம் சுருட்டு போன்றவைகளை வைத்து கிடாய் வெட்டி படையல் போடுவர்.

பெரும்பாலான கோவில்களில் வீரனாரின் பெண் துணையாக ஒன்று அல்லது இரண்டு பெண் தெய்வங்கள் கோவிலுக்கு வெளியே லட்சுமி உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வீரனார் வழிபாடு சிற்சில இடங்களில் உள்ளது . முதலியார் ,வெள்ளாளர் ,பறையர் என அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வருகின்றனர் ஆனால்பிரதானமாக வன்னியர் சமூகம் வீரனாரை வழிபட்டு வருகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் கோழிய பறையர் கூத்துராயர் என்று சொல்ல கூடிய நெடுவாசல்,நம்பிவயல்,சத்திரப்பட்டி,நடிவிக்கோட்டை, பறையரில் இந்த பட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் வெள்ளாளர்கூட இணைந்து பட்டுக்கோட்டை முதல்சேரி ஆகாச வீரனார் குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.

சில முக்கியமான கோவில்கள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரனார்&oldid=3774536" இலிருந்து மீள்விக்கப்பட்டது