கருஞ்சிறுத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்ராஸ்கா விலங்கு காட்சியகத்தில் கருஞ்சிறுத்தைகளில் ஒன்று

கருஞ்சிறுத்தை (Black panther) என்பது மைக்கருமை நிறம் கொண்ட புலி வகையைச் சார்ந்த பூனைக்குடும்பத்தில் உள்ள சிறுத்தை இனம் ஆகும். இவ்வினங்கள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா, போன்றவற்றில் வாழும் இவை சிறுத்தைகள் என்றும் அமெரிக்காப் பகுதியில் வாழுபவை ஜாகுவார் வகையிலும் சேர்க்கப்படுகிறது.

மைக்கருமை நிறமுடைய இவை மரபியல் படி தோற்றத்தின் மூலம் ஜாகுவார் போல் தோன்றினாலும் சிறுத்தையாகும். கரும்பூனையைப் போல் தோன்றினாலும் கருப்பு மிருதுவான பட்டுத் துணி போன்ற தோல் பகுதியைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் கண்கள் தங்கம் போன்று காட்சி கொடுப்பவையாகும்.

இவை அடர்ந்த மழைக்காட்டுப்பகுதியில் சூரிய ஓளி அதிகம் காணப்படாத இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. [1]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கருப்புடா!தி இந்து 17 செப்டம்பர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சிறுத்தை&oldid=3403746" இலிருந்து மீள்விக்கப்பட்டது