பேச்சு:தஞ்சாவூர் பூலோக கிருஷ்ணன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

4 செப்டம்பர் 2016 அன்று குடமுழுக்கு நடைபெற்றதைத் தொடர்ந்து, 12 செப்டம்பர் 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில புதிய பதிவு தொடங்கப்பட்டது. ஒரே கோயில் வளாகத்தில் இரு கோயில்கள் உள்ளன. கிருஷ்ணன் கோயில் என்றால்தான் பலருக்குத் தெரிகிறது. அரண்மனை தேவஸ்தான கோயில்கள் பட்டியலில் பூலோக கிருஷ்ணன் கோயில் என்று இருந்த நிலையில் தலைப்பு அவ்வாறே அமைக்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:20, 12 செப்டம்பர் 2016 (UTC)

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.18இல் இக்கோயில் Sri Booloka Krishnan Koil என்று உள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:17, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

புதிய புகைப்படம்[தொகு]

முன்னர் இருந்த புகைப்படம் தெளிவாக இல்லாமையால் (இரவில் எடுக்கப்பட்டது) அது நீக்கப்பட்டு, இன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்பதிவில் சேர்க்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:16, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]