சித்தராரூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தராரூடம் என்பது விஷக்கடி வைத்தியத்திற்கு எழுதப்பெற்ற நூலாகும். [1] சிந்து வடிவில் இருக்கும் இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஓலைச் சுவடியாக இருந்த இந்த நூலை 1999ஆம் ஆண்டு மன்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. திருமதி லீலா இரணேஷ்பரன் கணினி வடிவமாக்கினார்.

இந்நூலில் 87 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தராரூடம்&oldid=2116353" இலிருந்து மீள்விக்கப்பட்டது