பேச்சு:சீரொளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளர்கதிர்வீச்சால் நுண்ணலை மிகைப்பு என்பதே Microwave Ampilcation by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தழாக்கம் ஆகும். இதை முதலசைகளைச் சேர்த்து தமிழில் கிளர்கதிர் நுண்மி எனலாம். கிளர்கதிர்வீச்சால் ஒளி மிகைப்பு என்பதே Light Amplification by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும்.எனவே இதை முதலசைகளைச் சேர்த்து கிளர்கதிர் ஒளிமி எனலாம். ஆங்கிலத்தில் முதலெழுத்துகளைச் சேர்த்து சொல்லை உருவாக்குதை போல தமிழில் முதலசைகலைச் சேர்த்து சொல்லி உருவாக்கும்போது பொருட்செறிவுடன் நல்ல கலைச்சொற்கள் கிடைக்கும். அனைவரும் இம்முரயாஇ எண்ணிப் பார்க்கலாம். இரண்டுமே சீரொளிகள்தாம். எனவே பொருள்மிகச் சொல்லாக்குவதே நல்லது.இது கலந்துரையாடலுக்கு முன்வைக்கப்படுகிறது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:16, 10 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீரொளி&oldid=2116294" இலிருந்து மீள்விக்கப்பட்டது