கலினன் வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலினன் வைரம்
பட்டை தீட்டப்படாத வைரம்
எடை3,106.75 காரட்டுகள் (621.350 g)
நிறம்வெள்ளை
வெட்டுபல்வேறு வகை
மூல நாடுதென் ஆபிரிக்கா
எடுக்கப்பட்ட சுரங்கம்பிரீமியர் சுரங்கம்
வெட்டியவர்அஸ்சர் சகோதரர்கள்
உண்மையான உடைமையாளர்பிரீமியர் வைரச் சுரங்க நிறுவனம்
தற்போதைய உடைமையாளர்இரண்டாம் எலிசபெத்

கலினன் வைரம் (Cullinan Diamond) என்பது ஒரு பெரிய வைரம் ஆகும். 3,106.75 காரட்டுகள் (621.35 g) எடையுடைய இது தென் ஆபிரிக்காவின் கலினன் வைரச் சுரங்கத்தில் 26 சனவரி 1905 இல் கண்டு பிடிக்கப்பட்டது. அச்சுரங்கத்தின் தலைமையாளர் தோமஸ் கலினன் என்பவரின் பெயரிலிருந்து இவ் வைரத்தின் பெயர் அமைந்தது.[1]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cullinan Diamond
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலினன்_வைரம்&oldid=2670376" இலிருந்து மீள்விக்கப்பட்டது