சிவேந்திர சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவேந்திர சிங்
தனித் தகவல்
பிறப்பு9 சூன் 1983 (1983-06-09) (அகவை 40)
குவாலியர், மத்தியப்பிரதேசம், இந்தியா
விளையாடுமிடம்காற்பந்து முன்னணி
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
ஏர் இந்தியா
2013 – அண்மை வரைபஞ்சாப் வீரர்கள்5(1)
தேசிய அணி
- அண்மை வரைஇந்தியா
Last updated on: 15 பிப்ரவரி 2013

சிவேந்திர சிங் (Shivendra Singh) (பிறப்பு: 9 ஜூன் 1983, குவாலியர், மத்தியப்பிரதேசம்) நடு முன்னணியில் ஆடும் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் ஒருவர் ஆவார்.

ஆட்ட வாழ்க்கை[தொகு]

2010[தொகு]

இவர் தில்லியில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் பாக்கித்தானுடன் ஆடும்போது இரண்டு கள இலக்குகளை வென்றார். இதில் இந்தியா 7-4 சமனில் வெற்றி கண்டது .

இந்திய வளைதடிபந்தாட்டக் குழு[தொகு]

இந்திய வளைதடிபந்தாட்டக் குழு வின் முதல் ஏலத்தில் பஞ்சாப் வாகையர்களால் 27,500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு எடுக்கப்பட்டார்.[1] இவரது அடிப்படைக் கோரல் 19,500 அஎரிக்க டாலர் ஆகும்.

Controversy[தொகு]

இவர் 2010 உலக்க் கோப்பையில் பாக்கித்தானின் பரீது அகமதை வேண்டுமென்றே தாக்கியதால் இரண்டு ஆட்டங்களில் ஆடத் தடைச் செய்யப்பட்டார்,இதில் இந்தியா 4-1 இலக்குச் சமனில் வெற்றி கண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவேந்திர_சிங்&oldid=3244867" இலிருந்து மீள்விக்கப்பட்டது