ஜெய் பகவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய் பகவான் (Jai Bhagwan) (பிறப்பு: மே 11, 1985) ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் இருமுறை ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் பெற்றுள்ளார். இவர் 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளிலும் 60 கிலோ தாழெடைக் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர் 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ தாழெடைக் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  2. "Third time lucky for boxer Jai Bhagwan". India Today. July 9, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_பகவான்&oldid=3441772" இலிருந்து மீள்விக்கப்பட்டது