திருகுப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருகு பூ என்பது பெண்கள் தலையணி வகைகளில் ஒன்றாகும். இது பொதுவாக பூ வடிவத்திலே இழைக்கப்படும். இதனோடு இணைக்கப்பட்டிருக்கும் சுருள் போன்ற அமைப்பானது, கூந்தலோடு பிணைந்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு தற்காலத்தில் அருகி வருதலைக் காணக்கூடியதாகவுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகுப்பூ&oldid=2112959" இலிருந்து மீள்விக்கப்பட்டது