ஆக்சாலிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சாலிக் நீரிலி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிரான்டையோன்
வேறு பெயர்கள்
ஆக்சாலிக் நீரிலி
ஈத்தேன்டையாயிக் நீரிலி
இனங்காட்டிகள்
308818-63-5 Y
ChemSpider 13693079 Y
InChI
  • InChI=1S/C2O3/c3-1-2(4)5-1 Y
    Key: PFPYHYZFFJJQFD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2O3/c3-1-2(4)5-1
    Key: PFPYHYZFFJJQFD-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=C1OC1=O
பண்புகள்
C2O3
வாய்ப்பாட்டு எடை 72.0196 கி மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஆக்சாலிக் நீரிலி அல்லது ஈத்தேன்டையாயிக் நீரிலி (Oxalic anhydride) என்பது C2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான வேதிச் சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தினுடைய நீரிலி அல்லது எத்திலீன் ஆக்சைடினுடைய இரு மடங்கு கீட்டோன் என்று இச்சேர்மம் கருதப்படுகிறது. மேலும் இச்சேர்மத்தை கார்பனுடைய ஆக்சைடு என்ற பொருளில் ஆக்சோ கார்பன் என்றும் கருதலாம்.

2009 ஆம் ஆண்டு தரவுகளின்படி அதுவரை ஆக்சாலிக் நீரிலி என்ற சேர்மம் கண்டறியப்படவில்லை. எனினும், 1998 ஆம் ஆண்டில் பி. சிடாராசோலினியும் பிறரும் ஈராக்சேன் நாற்கீட்டோனை (C4O6) தொகுத்தல் முறையில் தயாரித்துத் தெரிவித்தனர். இச்சேர்மத்தை ஆக்சாலிக் நீரிலியின் வளைய இருபடியாகப் பார்க்க முடியும் [1]. சில ஆக்சலேட்டுகளின் [2] வெப்பச் சிதைவின் போதும், ஆக்சாலில்குளோரைடின் [3] வேதியொளிர்வு வினைகளின் போதும் கண நேரத்தில் தோன்றி மறையும் ஒரு இடைநிலை விளைபொருளே ஆக்சாலிக் நீரிலி என்பதை உய்த்துணரவியலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Paolo Strazzolini, Alberto Gambi, Angelo G. Giumanini and Hrvoj Vancik (1998). "The reaction between ethanedioyl (oxalyl) dihalides and Ag2C2O4: a route to Staudinger’s elusive ethanedioic (oxalic) acid anhydride". J. Chem. Soc., Perkin Trans. 1 (16): 2553–2558. doi:10.1039/a803430c. 
  2. Ahmed A. El-Sherif, Bakir J. A. Jeragh (2007), Mixed ligand complexes of Cu(II)-2-(2-pyridyl)-benzimidazole and aliphatic or aromatic dicarboxylic acids: Synthesis, characterization and biological activity. Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy, volume 68, issue 1, pages 877-882. எஆசு:10.1016/j.saa.2006.12.073
  3. M. M. Rauhut, L. J. Bollyky, R. A. Clarke, M. Loy, B. G.Roberts (1965) CHEMILUMINESCENT MATERIALS பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம். Technical Report 9 (AD0621845), Defense Technical Information Center, 78 pages.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சாலிக்_நீரிலி&oldid=3353507" இலிருந்து மீள்விக்கப்பட்டது