அனுராதா தோக்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா தோக்சம்
தனித் தகவல்
பிறப்பு2 பெப்ரவரி 1989 (1989-02-02) (அகவை 35)[1]
மணிப்பூர், இந்தியா
விளையாடுமிடம்முன்னணியாளர்
தேசிய அணி
இந்தியா
பதக்க சாதனை
மகளிர் வளைதடிபந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014இஞ்சியோன் குழு
Last updated on: 7 December 2015

அனுராதா தோச்கம் (Anuradha Thokchom) (பிறப்பு: பிப்ரவரி 2, 1989 தவுபால், மணிப்பூர், இந்தியா)ஓர் இந்திய மகளிர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழு உறுப்பினர் ஆவார். இவர் மணிப்பூரி பிறந்தவர். இவர் கள முன்னணியாளராக விளையாடுகிறார். இவர் இந்தியக் குழுவின் உயர்பட்டறிவு வாய்ந்தவர். இவர் 80க்கும் மேற்பட்ட உலக்க் கோப்பைகள் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anuradha Devi Thokchom". ஆக்கி இந்தியா. Archived from the original on 2015-07-21. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_தோக்சம்&oldid=3542258" இலிருந்து மீள்விக்கப்பட்டது