பகுப்பு பேச்சு:இந்திய ஒலிம்பிக் வீரர்கள்
இப்பகுப்பை இரண்டாகப் பிரிக்க வேண்டுகிறேன்.
- இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்கள் (Olympic competitors for India)
- Olympic medalists for India - ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்தியர்கள்? அல்லது உகந்த தலைப்பு.
இப்பகுப்பை இரண்டாகப் பிரிக்க வேண்டுகிறேன்.