உஷா சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1982ல் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் எழுத்தாளர். இவரின் காக்கைச் சிறகினிலே நாவல் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விளம்பர, வியாபார ஆவணப் படங்கள், 347க்கும் மேல் தயாரித்துள்ளார். பரதநாட்டியம் மற்றும் ஓவியத்தில் தேர்ச்சி பெற்றவர். உலக சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இவரின் மூன்று கதைகள் உள்ளன.உஷா சுப்பிரமணியன் கதைகள் பாகம் 1 ; பாகம் 2 இலக்கிய சிந்தனை பரிசு 1995ல் திரில் திரில் சிறுகதைக்கும் 2002ல் லட்சுமி சிறுகதைக்கும் கிடைத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சுப்பிரமணியன்&oldid=3714411" இலிருந்து மீள்விக்கப்பட்டது