சி. த. பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. த. பழனிச்சாமி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக
வாழிடம்(s)காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

சி. த. பழனிச்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 காரைக்குடி அதிமுக

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-06.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._த._பழனிச்சாமி&oldid=3553691" இலிருந்து மீள்விக்கப்பட்டது