கே. தங்கமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. தங்கமணி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
வாழிடம்(s)மானாமதுரை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

கே. தங்கமணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1996 மானாமதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தங்கமணி&oldid=2692675" இலிருந்து மீள்விக்கப்பட்டது