பஞ்ச கிருஷ்ண தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களாக கூறப்படுகிறது. [1] இதனை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை திருக்கண்ணங்குடி, [2]திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவைகளாகும். [3]

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 08.01.2015 பக்கம் 8-9
  2. "பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்- Dinakaran".
  3. "Dinakaran - பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_கிருஷ்ண_தலங்கள்&oldid=3561483" இலிருந்து மீள்விக்கப்பட்டது