அகோட்டியமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோட்டியமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
என்-{2-[பிசு(1-மெத்திலெத்தில்)அமினோ]எத்தில்}-2-{[(2-ஐதராக்சி-4,5-டைமெத்தாக்சிபீனைல்)கார்பனைல்]அமினோ}-1,3-தயசோல்-4-கார்பாக்சமைடு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை கட்டுப்படுத்த இயலாது
வழிகள் Oral
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 185106-16-5 N
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 5282338
ChemSpider 4445505 Y
UNII D42OWK5383 Y
ChEMBL CHEMBL2107723 N
வேதியியல் தரவு
வாய்பாடு C21

H30 Br{{{Br}}} N4 O5 S  

மூலக்கூற்று நிறை 450.55 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C21H30N4O5S/c1-12(2)25(13(3)4)8-7-22-20(28)15-11-31-21(23-15)24-19(27)14-9-17(29-5)18(30-6)10-16(14)26/h9-13,26H,7-8H2,1-6H3,(H,22,28)(H,23,24,27) Y
    Key:TWHZNAUBXFZMCA-UHFFFAOYSA-N Y

அகோட்டியமைடு (Acotiamide) என்பது C21H30N4O5S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அதிக உணவுக்குப் பின், வயிற்று வீக்கம், செரியாமை [1] காரணமாகத் தோன்றும் பசி போன்ற நோய்களுக்கு மருந்தாக அகோட்டியமைடை சப்பான் அங்கீகரித்துள்ளது. அசிட்டைல்கோலினெசுடெரேசு நொதி அசிட்டைல்கோலினாக சிதைவதை அகோட்டியமைடு தடுக்கிறது. ஒய் எம்-443, இசட்-338 என்ற அடையாளக் குறியீடுகள் அகோட்டியமைடு மருந்தைக் குறிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Clinical trial: dose-dependent therapeutic efficacy of acotiamide hydrochloride (Z-338) in patients with functional dyspepsia - 100 mg t.i.d. is an optimal dosage". Neurogastroenterology and Motility : the Official Journal of the European Gastrointestinal Motility Society 22 (6): 618–e173. January 2010. doi:10.1111/j.1365-2982.2009.01449.x. பப்மெட்:20059698. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோட்டியமைடு&oldid=2098215" இலிருந்து மீள்விக்கப்பட்டது