ஆதித்ய விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதித்ய விரதம் என்பது ஆஷாட மாதம் தேய்பிறையில் தசமி திதிநாளாகும். [1] ஆதித்யன் என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். ஆதித்ய விரதம் சூரியனுக்காக செய்யப்படுவதாகும். இந்த நாளில் காலையில் சூரிய வணக்கம் செய்வதும், அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள சூரியனை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இந்த நாளில் சூரிய தோசங்களை நீக்க வழிபாடு செய்யப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 06.08.2015 பக்கம் 10
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்ய_விரதம்&oldid=2097740" இலிருந்து மீள்விக்கப்பட்டது