சீக்கியத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீக்கியம் (Sikhism) மற்ற கோட்பாட்டாளர்களால், வேறுபட்ட பல நோக்கங்களுக்காக, ஏதாவது ஒருவகையில் எதிர்த்து திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இத்திறனாய்வாளர்களில் சீக்கியரும் சீக்கியர் அல்லாதவரும் அடங்குவர். இத்திறனாய்வு சமய நம்பிக்கைகளின்பாலோ அல்லது சீக்கிய சமய நடைமுறைகளின்பாலோ அச்சமயத் தோற்ற உண்மையின் மீதோ நிகழ்ந்துள்ளது. எனவே சீக்கியரின் இருப்பு, அவர்களின் கடந்தகால நடவடிக்கைகளுக்காகவோ நிகழ்கால இருத்தலுக்காகவோ தனித்துப் பாகுபடுத்திப் பார்க்கப்படுகின்றனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியத்_திறனாய்வு&oldid=2096474" இலிருந்து மீள்விக்கப்பட்டது