குரு ரவிதாசு ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு ரவிதாசு ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்
Guru Ravidas Ayurved University
குரு ரவி ஆயுர்வேத பல்கலைக்கழகம்
வகைபொதுக்கல்வி நிறுவனம்
உருவாக்கம்2011, பிப்ரவரி 1
வேந்தர்இந்திய பஞ்சாப் அரசு
துணை வேந்தர்ஓம் பிரகாசு உபாத்யாயா
அமைவிடம்
காரகன் (Kharkan), ஓசியார்பூர்
, ,
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புயுஜிசி
இணையதளம்www.graupunjab.org/

குரு ரவிதாசு ஆயுர்வேத பல்கலைக்கழகம் (Guru Ravidas Ayurved University(GRAU) (பஞ்சாபி: ਗੁਰੂ ਰਵਿਦਾਸ ਆਯੁਰਵੈਦ ਯੂਨੀਵਰਸਿਟੀ) எனும் இந்த ஆயுர்வேதப் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகர் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்ட ஓசியார்பூர் காரகன் (Kharkan) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முழு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆயுஷ் (AYUSH(தமிழ்: ஆயுள்) மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் நாளன்று இந்திய பஞ்சாப் அரசால் நிறுவப்பட்டது..[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Welcome to GRAU". www.graupunjab.org (ஆங்கிலம்). GRAU 2011. Archived from the original on 2016-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)