பகுன் (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுன் (பஞ்சாபி: ਫੱਗਣ, ஆங்கில மொழி: Phagun) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பனிரெண்டாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் பிப்ரவரி, மார்ச் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 அல்லது 31 நாட்களைக் கொண்டதாகும்.

பகுன் மாதச் சிறப்பு நாட்கள்[தொகு]

பிப்ரவரி[தொகு]

  • பிப்ரவரி 12 (1 பகுன்) - பகுன் மாதத் துவக்கம்
  • பிப்ரவரி 21 (10 பகுன்) - நனகானா சாகிப்பின் சாகா

மார்ச்[தொகு]

  • மார்ச் 14 (1 சேட்) - பகுன் மாத முடிவும் சேட் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுன்_(மாதம்)&oldid=3289349" இலிருந்து மீள்விக்கப்பட்டது