பேச்சு:பம்மல் சம்பந்த முதலியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலக்கணக்கு[தொகு]

இவரின் பிறந்தநாள் 1873 பிப்ரவரி 1 என்றும் பிப்ரவரி 21 என்றும் இருவேறு ஆதாரங்கள் நிலவுகின்றன. வேறு நம்பிக்கைக்குரிய தரவுகள் உள்ளனவா? நினைவு நாள் 1964 செப்டம்பர் 24 என்பதே ஆதரப்பூர்வமானது.-நீச்சல்காரன் (பேச்சு) 04:06, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]

இறந்த ஆண்டைத் திருத்தியிருக்கிறேன். பிறந்ததேதியை உறுதிப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 04:27, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]
பம்மல் சம்பந்த முதலியார் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.