சின்ன நாடான் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்ன நாடன் கதை என்பது கதைப்பாடல்களில் கூறப்படும் கதையாகும். இக்கதை ஓர் சாதியைச் சேர்ந்த ஆண், அச்சாதியைவிட கீழான சாதிப் பெண்ணுடதொடர்புடன் கொண்ட தொடர்பை கண்டிக்காது விடவிடுகின்ற சமூகத்தையும், தாழ்ந்த சாதி பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையை சொத்துக்கு வாரிசாக ஏற்காதது குறித்தும் ஆவணம் செய்கிறது.[1]

கதை சுருக்கம்[தொகு]

சின்ன நாடன் நான்கு குடும்பத்தினருக்கு ஒரே வாரிசாவான். அவனுக்கு பூவாயி என்ற பெண்ணை திருமணம் செய்கிறார்கள். அவள் பருவத்திற்கு வராததால் அவளுடைய வீட்டிலேயே வளர்கிறாள். சின்ன நாடனுக்கு ஐயம்குட்டி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. [2]

பூவாயி பருவத்தை அடைந்ததும் சின்ன நாடனிடம் ஐயம்குட்டியை விட்டுவிட்டு பூவாயுடன் இல்லறம் நடத்த சொல்கின்றனர். அவன் மறுத்துவிடுவதால் உறவினர்களே அவனை கொன்று விடுகின்றார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0612/html/a0612303.htm
  2. http://www.tamilvu.org/courses/degree/a061/a0612/html/a0612304.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_நாடான்_கதை&oldid=2083278" இலிருந்து மீள்விக்கப்பட்டது