பெல்கோரத் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்கோரத் மாகாணம்
Belgorod Oblast
மாகாணம்
Белгородская область
பெல்கோரத் மாகாணம் Belgorod Oblast-இன் கொடி
கொடி
பெல்கோரத் மாகாணம் Belgorod Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்தி[1]
பொருளாதாரப் பகுதிமத்திய கருமை பூமி[2]
நிருவாக மையம்பெல்கோரத்
அரசு
 • நிர்வாகம்பெல்கோரத் சட்டமன்றம்[3]
 • ஆளுநர்[3]இயெவ்கேனி சாவ்சென்கோ[4]
பரப்பளவு[5]
 • மொத்தம்27,100 km2 (10,500 sq mi)
பரப்பளவு தரவரிசை67வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்15,32,526
 • Estimate (2018)[7]15,49,876 (+1.1%)
 • தரவரிசை28வது
 • அடர்த்தி57/km2 (150/sq mi)
 • நகர்ப்புறம்66.1%
 • நாட்டுப்புறம்33.9%
நேர வலயம்[8] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-BEL
அனுமதி இலக்கத்தகடு31
அலுவல் மொழிகள்உருசியம்[9]
இணையதளம்http://www.belregion.ru/

பெல்கோரத் மாகாணம் (Belgorod Oblast, உருசியம்: Белгоро́дская о́бласть, பெல்கோரத்ஸ்கய ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் நிருவாக மையம் பெல்கோரத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 1,532,526 (2010 கணக்கெடுப்பு).[6]

புவியியல்[தொகு]

பெல்கோரத் மாகாணத்தின் எல்லைகளாக தெற்கிலும் மேற்கிலும் உக்ரைனின் லுகான்ஸ்க், கார்க்கிவ், சூமி மாகாணங்களும், வடக்கு, வடமேற்கே கூர்ஸ்க் மாகாணம், கிழக்கே வரனியோசு மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. எல்லைகளின் மொத்த நீளம் 1,150 கிமீ ஆகும். இவற்றில் 540 கிமீ உக்ரைனின் எல்லையில் உள்ளது. மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 27,100 சதுரகிமீ. இம்மாகாணம் தினேப்பர் ஆறு, தொன் ஆற்று வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

பெல்கோரத் நகரில் சிமொலென்ஸ்கி தேவாலயம்

2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,532,526 ஆகும். இவர்களில் 66.1% நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.[6] உருசிய மொழி இம்மாகாணத்தின் அதிகாரபூர்வ மொழியாகும். 94.4% உருசியர்கள், 2.8% உக்ரைனியர்கள், 0.5% ஆர்மீனியர்கள் ஆவர்.[11]

சமயம்[தொகு]

2012 தரவுகளின் படி,[12] 50.5% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 8% ஏனைய கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். 8.5% வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. 3.0 3.1 Charter, Article 5
  4. Official website of Belgorod Oblast. Yevgeny Stepanovich Savchenko, Governor of Belgorod Oblast பரணிடப்பட்டது 2016-06-29 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  6. 6.0 6.1 6.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  8. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  9. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  10. Official website of Belgorod Oblast. History of Belgorod Oblast பரணிடப்பட்டது 2016-07-21 at the வந்தவழி இயந்திரம்
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  12. 12.0 12.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்கோரத்_மாகாணம்&oldid=3767739" இலிருந்து மீள்விக்கப்பட்டது