ஷான் ரோல்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷான் ரோல்டன்
பிறப்புசென்னை

ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும். இந்தப் பெயரிலேயே கர்நாடக இசைப்பாடகராக மேடையேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம் ஆரோக்யதின்னு ஹனிகாரம் (2014) படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.[1]

வாழ்க்கை[தொகு]

இராகவேந்திரனின் பெற்றோர் மிருதங்கக் கலைஞரான ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் மற்றும் பத்மா ஆகியோராவர். இவரின் தாயாரான பத்மா தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் ஆவார். தாத்தாவின் பெயரான சாண்டில்யன் என்பதை சான் என சுருக்கிக்கொண்டுள்ளார்.[2] இவர் ஒரு பக்கம், கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராக உள்ளார்.[3]

திரையிசையில்[தொகு]

இசைக்கலைஞராக[தொகு]

ஆண்டு
தமிழ் பிற மொழி குறிப்பு
2014 வாயை மூடி பேசவும்

சம்சாரம்

ஆராக்யதினு
ஹானிகாரம்

சதுரங்க வேட்டை
முண்டாசுப்பட்டி
ஆடாம ஜெயிச்சோமடா
2015 144
2016 ஜோக்கர்
2017 பா பாண்டி
நெருப்புடா
கதா நாயகன்
வேளையில்லா பட்டதாரி 2 தெலுங்கு, இந்தி
2018 காத்திருப்பு பட்டியல்
2019 மெகந்தி சர்கஸ்
ராட்சசி
2020 தாரால பிரபு "காதல் தீவே" பாடல் மட்டும்
2021 கசட தபர "நீ போதும் கண்ணா" பாடல் மட்டும்
ஜெய் பீம்
2022 பறை

பாடகராக[தொகு]

ஆண்டு படம் பாடல்
2014 ஜிகர்தண்டா ஹோ ஹா
2014 குக்கூ மனசுல

சூறக் காத்தே

2014 குக்கூ பொட்ட புள்ள
2015 நானும்

ரௌடிதான்

கண்ணானக்

கண்ணே

2016 இறுதிச்சுற்று
வா மச்சானே
ஜில் ஜங் ஜக் ரெட் ரோட் உ
ஒரு நாள்

கூத்து

அடியே

அழகே

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/balaji-mohan-has-a-keen-music-sense-sean-roldan-tamil-news-104731
  2. "புறப்படும் புதிய இசை! - இசை அறை ஒண்ணு விழுந்துச்சு!". தி இந்து (தமிழ்). 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷான்_ரோல்டன்&oldid=3754355" இலிருந்து மீள்விக்கப்பட்டது