உணவு பதப்படுத்துவதால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவு பதப்படுத்துவதால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைவுகள் (Nutritional losses due to food processing) குறிப்பாக அதிகபட்சம் ஏற்படும் ஊட்டச்சத்து குறைவுகள் (சமைக்காத உணவுடன் ஒப்பிட்டு) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

[1][2]

உயிர்ச்சத்து & கனிமங்கள் உறைந்தது உலர்ந்தது சமைத்தது சமைத்து வற்றியது மீண்டும் சூடாக்கியது
- உயிர்ச்சத்து ஏ 5% 50% 25% 35% 10%
- ரெட்டினால் 5% 50% 25% 35% 10%
- ஆல்பா கரோட்டின் 5% 50% 25% 35% 10%
- பீட்டா கரோட்டின் 5% 50% 25% 35% 10%
- பீட்டா கிரிப்டாசாந்தின் 5% 50% 25% 35% 10%
- லைக்கோபின் 5% 50% 25% 35% 10%
- லியூட்டின்+ சீசாந்தின் 5% 50% 25% 35% 10%
உயிர்ச்சத்து சி 30% 80% 50% 75% 50%
தயமின் 5% 30% 55% 70% 40%
ரிபோபிளேவின் 0% 10% 25% 45% 5%
நையாசின் 0% 10% 40% 55% 5%
உயிர்ச்சத்து பி6 0% 10% 50% 65% 45%
ஃபோலேட்டு 5% 50% 70% 75% 30%
ஃபோலேட்டு உணவு 5% 50% 70% 75% 30%
ஃபோலிக் அமிலம் 5% 50% 70% 75% 30%
உயிர்ச்சத்து பி12 0% 0% 45% 50% 45%
கால்சியம் 5% 0% 20% 25% 0%
இரும்பு 0% 0% 35% 40% 0%
மக்னீசியம் 0% 0% 25% 40% 0%
பாசுபரசு 0% 0% 25% 35% 0%
பொட்டாசியம் 10% 0% 30% 70% 0%
சோடியம் 0% 0% 25% 55% 0%
துத்தநாகம் 0% 0% 25% 25% 0%
தாமிரம் 10% 0% 40% 45% 0%

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-20.
  2. http://www.ars.usda.gov/SP2UserFiles/Place/80400525/Data/retn/retn06.pdf