செந்தீ நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வாளரும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரும் ஆவார். பண்பாட்டுத் தளங்கள் வழியே எனும் ஆய்வுக் கட்டுரை நூலும், தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் என்ற கல்வெட்டுத் துறைக்கான நூலும் இவருக்கு புகழ் பெற்று தந்தன.[1]

தற்போது அ.கா.பெருமாளுடன் இணைந்து கோயில்சிற்பக்கலை சாரந்த கலைக்களஞ்சியத்தினை தயாரித்துக் கொண்டுள்ளனர்.[2]

பணி[தொகு]

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நா.வானமாமலை மற்றும் தே. கோபால் அவர்களின் மூலம் வரலாறு மற்றும் கல்வெட்டு துறையில் ஆர்வம் கொண்டார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல் தி இந்து
  2. சிற்பச்செய்திகள் ஜெயமோகன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தீ_நடராசன்&oldid=2719964" இலிருந்து மீள்விக்கப்பட்டது