பகுப்பு பேச்சு:வகை வாரியாகப் படைப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Jagadeeswarann99: இந்தப் பகுப்பின் தலைப்பு விளக்கமாக இல்லை. Works by topic என்பதை வகை வாரியாகப் படைப்புகள் எனலாமா? வேலை என்றால் பொதுவாக பணியைக் குறிக்கும்.--Kanags \உரையாடுக 23:00, 10 சூன் 2016 (UTC)[பதிலளி]

சரிங்க அப்படியே மாற்றிவிடலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:02, 11 சூன் 2016 (UTC)[பதிலளி]